கல்வி/வேலைவாய்ப்பு

போட்டித் தேர்வர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு: சென்னையில் நேரடி பயிற்சி வகுப்புகள்
பயிற்சி வகுப்புகள் அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
27 Nov 2025 2:52 PM IST
சட்டம் படிக்க விருப்பமா..? எக்கச்சக்க படிப்புகளும்... அவற்றின் விவரங்களும்
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, அரசு சட்டக் கல்லூரிகளும் தனியார் சட்டக் கல்லூரிகளும் இயங்குகின்றன.
24 Nov 2025 11:01 AM IST
குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப்-1, 1ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
21 Nov 2025 11:42 AM IST
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
20 Nov 2025 6:34 AM IST
வருகைப்பதிவு குறைந்த மாணவர்கள் படிப்பை தொடருவதற்கு புதிய நடைமுறை
வருகைப்பதிவு குறைந்த மாணவர்கள் படிப்பை தொடருவதற்கான புதிய நடைமுறைக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
19 Nov 2025 1:58 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: ஒரு இடத்துக்கு 329 பேர் போட்டி
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குரூப் 2, 2ஏ தேர்வில் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
19 Nov 2025 8:13 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
18 Nov 2025 7:47 PM IST
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றான இதில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
18 Nov 2025 7:58 AM IST
கான்பூரில் உள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் நிறுவனம் வழங்கும் படிப்புகளும் அவற்றின் விவரங்களும்...
1957 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் "நேஷனல் சுகர் இன்ஸ்டியூட்" என பெயர் மாற்றம் பெற்றது.
17 Nov 2025 12:32 PM IST
டிகிரி முடிச்சிருக்கீங்களா?: பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. 2,700 பணியிடங்கள்
பேங்க் ஆப் பரோடாவில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
17 Nov 2025 9:15 AM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள்: 41 ஆயிரம் பேர் ‘ஆப்சென்ட்'
3¾ லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த ஆசிரியர் தகுதித்தாள்-2 தேர்வை 41 ஆயிரம் பேர் எழுதவரவில்லை.
17 Nov 2025 6:44 AM IST
ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய மாற்று வசதி- தேர்வு வாரியம் நடவடிக்கை
தினத்தந்தியில் வெளியான செய்தியின் எதிரொலி காரணமாக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள மாற்று வசதியை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
14 Nov 2025 7:23 AM IST









