10 ஆண்டுகளில் ரெயில்களில் பயணிகளிடம் திருடியதாக 1¾ லட்சம் வழக்குகள் பதிவு

10 ஆண்டுகளில் ரெயில்களில் பயணிகளிடம் திருடியதாக 1¾ லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன.
10 ஆண்டுகளில் ரெயில்களில் பயணிகளிடம் திருடியதாக 1¾ லட்சம் வழக்குகள் பதிவு
Published on

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே, உலகத்தில் 2-வது மிகப்பெரிய ரெயில்வே துறையாகும். தினமும் 19 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினசரி சராசரியாக 1 கோடியே 30 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1.71 லட்சம் திருட்டு வழக்குகளை ரெயில்வே போலீசார் பதிவு செய்துள்ளனர் என்று இந்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 73,837 பேரை கைது செய்துள்ளதாக ரெயில்வே துறை கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com