காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி முதல் டோஸ்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 20 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100% கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.
காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100% தடுப்பூசி முதல் டோஸ்
Published on

ஜம்மு,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 20 மாவட்டங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி 100% மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com