வயல் பகுதியில் காணப்பட்ட 11 அடி ராஜநாகம்

வயல் பகுதியில் காணப்பட்ட 11 அடி ராஜநாகம் பிடித்து பாதுகாப்பாக வனத்தில் விடப்பட்டது.
வயல் பகுதியில் காணப்பட்ட 11 அடி ராஜநாகம்
Published on

பெங்களூரு

கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் ஒசநகர் அருகே வயல்வெளியில் 11 அடி ராஜநாகம் காணப்பட்டது இதுகுறித்து பொதுமக்கள் ஷிமோகாவில் உள்ள பாம்பு பிடி வீரர்களான ஸ்நேக் விக்கி, ரஹன் மற்றும் பாபு ஆகியோர் உதவியுடன் பாம்பை இலகுவாக பிடித்து அடர்ந்த வனப் பகுதியில், வனத்துறை அதிகாரிகளான ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அடர்ந்த வனப்பகுதியில் பாம்பை விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com