யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசிகள்; அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.
யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசிகள்; அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 128 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 340 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 22 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 541 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com