தேசிய செய்திகள்

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை - மருத்துவமனையில் அனுமதி
சந்திரசேகர ராவ் நேற்று வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்தார்.
8 Dec 2023 9:35 AM GMT
மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்றார் லால்துஹோமா
மிசோரம் மாநிலத்தின் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது
8 Dec 2023 9:34 AM GMT
எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் - மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
8 Dec 2023 9:07 AM GMT
உத்தரகாண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
8 Dec 2023 8:16 AM GMT
இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட 4 மாநிலங்கள்.. எவ்வளவு அளவு தெரியுமா?
நான்கு மாநிலங்களிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
8 Dec 2023 7:37 AM GMT
மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவிநீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கை மக்களவையில் தாக்கல்
அறிக்கையின் நகலைக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.
8 Dec 2023 7:31 AM GMT
2018ல் இருந்து இதுவரை வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் மரணம்- மத்திய மந்திரி தகவல்
கனடாவில் அதிகபட்சமாக 91 இந்திய மாணவர்கள் மரணம் அடைந்துள்ளதாக மத்திய மந்திரி முரளிதரன் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 7:22 AM GMT
மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை அறிக்கை விவகாரம்; எதிர்கட்சிகள் கடும் அமளி
மஹுவா மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நெறிமுறைக்குழு பரிந்துரைத்து இருக்கிறது.
8 Dec 2023 6:49 AM GMT
நாடு முழுவதும் தலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கார்கே குற்றச்சாட்டு
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வு பாதுகாப்பின்றி இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
8 Dec 2023 6:44 AM GMT
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2023 6:35 AM GMT
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் நிலையம் - ரெயில்வே மந்திரி வெளியிட்ட வீடியோ
மும்பை-ஆமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
8 Dec 2023 5:56 AM GMT
கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு
சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
8 Dec 2023 5:21 AM GMT