மராட்டியத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட 2 வீரர்கள் உயிரிழப்பு

மராட்டியத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 2 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
மராட்டியத்தில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட 2 வீரர்கள் உயிரிழப்பு
Published on

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் ராணுவ பொறியியல் கல்லூரியில் ராணுவ வீரர்கள் இன்று பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களில் 2 பேர் திடீரென உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com