2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்


2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
x

புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மற்றும் இணைப் பொறுப்பாளராக மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள், மத்திய மந்திரி மன்சுக் மண்டவியாவை புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வாலை இணைப் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story