சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய் விஷ்னோய், மும்பை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த 26-ந்தேதி கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





