ஒரே நாளில் 513 விமானங்களில் 39,969 பேர் பயணம்

ஒரே நாளில் 513 விமானங்களில் 39,969 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 513 விமானங்களில் 39,969 பேர் பயணம்
Published on

புதுடெல்லி,

கடந்த 25-ந் தேதி, உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. 5-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 513 விமானங்கள் இயக்கப்பட்டன.

அவற்றின் மூலம் 39 ஆயிரத்து 969 பயணிகள் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com