ஜோத்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

ஜோத்பூர் நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜோத்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
Published on

இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com