5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம்

5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம் வருமாறு
5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம்
Published on

மத்தியபிரதேசம் முன்னணி நிலவரம்:

காங்:

முன்னிலை - 115

வெற்றி - 00

பாஜக:

முன்னிலை - 103

வெற்றி - 03

மற்றவை: 9

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்:

காங்:

முன்னிலை: 75

வெற்றி: 26

பாஜக:

முன்னிலை: 57

வெற்றி: 15

மற்றவை:

முன்னிலை: 16

வெற்றி: 10

தெலங்கானா முன்னிலை நிலவரம்:

டி.ஆர்.எஸ்:

முன்னிலை - 60

வெற்றி - 27

காங்:

முன்னிலை - 13

வெற்றி - 06

மற்றவை:

முன்னிலை - 09

வெற்றி - 03

சத்தீஸ்கர் மாநில முன்னிலை நிலவரம்:

காங்: 63

பாஜக:18

மற்றவை: 08

மிசோரம் தேர்தல் முடிவுகள்:

மிசோ தேசிய முன்னணி : 26

காங்: 05

பாரதீயஜனதா 1

மற்றவை: 09

மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக நிறைவடைந்து முடிவுகள் வெளியாகின.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது.

ஆளும் கட்சியான காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com