புதுடெல்லி, .உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தகுதி நீக்க மசோதா கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. .எதிர்க்கட்சிகள் கொண்டு வர உள்ள தகுதி நீக்க மசோதாவுக்கு திமுகவின் ஆதரவும் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.