புதுடெல்லி,.மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கருக்கு இன்று மலேரியா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.