மலபார் பயிற்சிக்கு பிறகு செப்டம்பர் மாதம் இந்தியா அமெரிக்க மீண்டும் கூட்டுப்பயிற்சி

மலபார் கடற்படை போர் ஒத்திகைக்கு பிறகு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் போர்ப்பயிற்சி செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
மலபார் பயிற்சிக்கு பிறகு செப்டம்பர் மாதம் இந்தியா அமெரிக்க மீண்டும் கூட்டுப்பயிற்சி
Published on

புதுடெல்லி

கடந்த மாதம் வங்காள விரிகுடாவில் ஜப்பானுடன் இணைந்து மலபார் கடற்படை பேர் ஒத்திகைக்கு பிறகு இந்தியாவும் அமெரிக்காவும் இப்பேது யுட் அபிஷேஸின் கூட்டுப் பயிற்சி செப்டம்பர் மாதம் தங்கள் படைகளுக்கு இடையே நடத்தப்படுகின்றன.

இந்தியாவும், அமெரிக்காவும் இந்த இலக்கைத் தெடர்ந்து சீராகக் கெண்டு செயல்பட்டு வருகின்றன.ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரேஷம் மற்றும் விரிவாக்கத்தை தடுக்க இது ஒரு முயற்சியாகும். பாதுகாப்பு மற்றும் மாநில அமெரிக்க துறைகள், தங்கள் பாராளுமன்றத்தில் வெளியிட்ட ஒரு சமீபத்திய கூட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பிராந்தியத்திற்கான நமது மூலேபாயக் கண்ணேட்டத்தில் இந்தியாவுடனான ஒரு வளர்ந்து வரும் குவிமையத்தை நாங்கள் காண்கிறேம். இந்திய-ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் இந்தியாவை ஒரு முக்கிய பிராந்திய பாதுகாப்பு பங்காளியாக கருதுகிறேம்.என கூறி உள்ளது.

பிரதம மந்திரி நரேந்திர மேடி மற்றும் ஜனாதிபதி டெனால்ட் டிரம்ட் ஆகியேர் ஏற்கனவே ஜூன் மாதத்தில் ஏற்கனவே விரிவாக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க மூலேபாய உறவுகளை வலுப்படுத்த உறுதி செய்தனர்.

சில பயமுறுத்தல்கள் நிச்சயமாக இருந்தன. ஆனால் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒரு முன்னேற்ற பாதையில் வைக்க பல அடிப்படைகளும் உள்ளன என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

யூத் அபியஸ் கூட்டு பயிற்சியானது செப்டம்பர் 14 முதல் 27 வரை அமெரிக்க ஒன்றியத்தில் ஜேம்ஸ் பேஸ் லூயிஸ்-மெக்கர்ட் என்ற இடத்தில் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com