மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவு

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுகம் ரிக்டர் அளவு கோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக பதிவு
Published on

மணிப்பூர்,

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கிலிருந்து தெற்கே 43 கி.மீ தூரத்தில் இன்று இரவு 7:27 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுகம் ரிக்டர் அளவு கோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏந்த ஒரு பொருட்சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com