நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.
நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
Published on

நிகோபார் தீவுகளில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. இரவு 11.51 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com