ஆந்திர பிரதேசம்: நீச்சல் அடிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆந்திர பிரதேசத்தில் கிருஷ்ணா ஆற்றில் நீச்சல் அடிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
ஆந்திர பிரதேசம்: நீச்சல் அடிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published on

விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேசத்தின் தொட்லாவல்லூரு பகுதியில் கிருஷ்ணா ஆற்றில் நீச்சல் அடிப்பதற்காக 10 பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில், அவர்களில் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 2 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் கோரிபார்த்தி சிவ நாகராஜ் (வயது 20) மற்றும் கோரிபார்த்தி பவன் (வயது 18) என அடையாளம் தெரிய வந்துள்ளது. காணாமல் போன நரேந்திரா என்பவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com