ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் ராணுவ வீரர் வீர மரணம்
Published on

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். பொதுமக்கள் ஒருவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com