பிரதமர் மோடியை சந்தித்த ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர்

ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர்
Published on

புதுடெல்லி,

ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசாட்சுகு அசகவா தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதுதொடர்பாக, மசாட்சுகு அசகவா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டின் வேகமான உள்கட்டமைப்பு, பசுமை வளர்ச்சிக்கு உதவும் நோக்கம் குறித்து விவாதித்தோம் என பதிவிட்டுள்ளார்.

ஆசிய மேம்பாட்டு வங்கியில் 65-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com