அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

அசாமில் 4.2 ரிக்டர் அளவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
Published on

கிலமோரா,

அசாமில் தேமாஜி மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிலமோரா பகுதியில் இருந்து 39 கி.மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com