12-18 வயதினருக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12-18 வயதினருக்கும் செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்பு படம் (பிடிஐ)
கோப்பு படம் (பிடிஐ)
Published on

புதுடெல்லி,

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை 12-18 வயதினருக்கும் செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், 12 முதல் 18-வயதினருக்கு கோவேக்சின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com