பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு கொரோனா

பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு கொரோனா
Published on

பீகார்,

பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த நான்கு நாட்களாக நிதிஷ் குமார் கடும் காயச்சலால் அவதிப்பட்டுவந்துள்ளார் இதனை தொடர்ந்து , அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com