மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார்.
மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு
Published on

மும்பை,

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் உள்ள ரிசர் வங்கி தலைமை அலுவலகத்திற்கு வந்து ர் தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com