பா.ஜ.க முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டுள்ளது.
பா.ஜ.க முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் முதல் ஆளாக வேட்பாளரை நிறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், நேற்று விடிய விடிய வேட்பாளர் தேர்வு தொடர்பாக பா.ஜ.க தலைமை ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

முக்கிய வேட்பாளர்களின் பட்டியல்:

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com