பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது
பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

பாலக்கோட்டில் விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com