200 தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் - மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேட்டி

மேற்குவங்கத்தில் 200 தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் என்று அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
200 தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் - மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேட்டி
Published on

கொல்கத்தா,

மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது:-

திரிணமூல் காங்கிரஸின் பல உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்துள்ளனர். கட்சியினரின் மன உறுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்டு பாஜக வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com