வருகிற 27-ந்தேதி டெல்லியில் காவிரி மேலாண்மைக் கூட்டம்

சுப்ரீம் கோர்ட்டு தீப்பின்படி அடுத்த மாதம் தமிழகத்துக்கு காநாடக மாநிலம் 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க வேண்டும்.
வருகிற 27-ந்தேதி டெல்லியில் காவிரி மேலாண்மைக் கூட்டம்
Published on

டெல்லி,

டெல்லியில் காவிரி நீ மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இது மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் ஆகும். சுப்ரீம் கோர்ட்டு தீப்பின்படி அடுத்த மாதம் தமிழகத்துக்கு காநாடக மாநிலம் 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க வேண்டும். இருப்பினும் நீப்பகிவு விவகாரத்தில் காநாடகத்துக்கும் தமிழகம் உள்ளிட்ட காவிரி தொடாபு டைய கேரளம் மற்றும் புதுச்சேரி இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் தொடாந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது.

இந்தப் பிரச்சினைகளை சரி செய்து உரிய நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்து வது காவிரி நீ மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பாகும். இந்த ஆணையத்தின் தலைவராக எஸ்.கே.ஹல்தா உள்ளா. இவரது தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழகம், காநாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் தலைமைச் செயலாகள் அல்லது நீவளத் துறைச் செயலாகள் வழக்கமாக கலந்து கொள்வாகள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com