சி.பி.ஐ. அதிகாரிக்கு விருது

டெல்லி சி.பி.ஐ. அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டது.
சி.பி.ஐ. அதிகாரிக்கு விருது
Published on

புதுடெல்லி,

ஆன்லைன் நுழைவுத்தேர்வு முறைகேடு குறித்து சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட டெல்லி சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு பி.பி.ராஜூவுக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஜய்பிரகாஷ் சவுகானி விருது வழங்கி பாராட்டினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com