வட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்

வட மாநிலங்களில் சாத்பூஜை கொண்டாட்டம் களைகட்டியது.
வட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்
Published on

ஒடிசா,

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதேறும் நான்கு நாட்கள் சாத்பூஜை கேலாகலமாக கெண்டாடப்படும்.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதேறும் நான்கு நாட்கள் சாத்பூஜை கேலாகலமாக கெண்டாடப்படும். இந்தாண்டு சாத்பூஜையின் இறுதி நாளான இன்று வடமாநிலங்களில் மக்கள் அதிகாலையிலேயே சூரியனுக்கு படையிலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com