வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. #IncomeTax
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
Published on

சென்னை,

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com