மே 1- ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் மாற்றம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது
மே 1- ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் மாற்றம்
Published on

திருப்பதி,

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு வரும் மே 1-ந் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என தெறிக்கப்பட்டுள்ளது.

எனவே நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம் போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்துள்ளது.

இந்த விஐபி பிரேக் தரிசனத்தை வெள்ளோட்டமாக மே 1-ந்தேதி முதல் காலை 6:00 மணிக்கு அனுமதிக்கலாம் எனவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com