வணிக ரீதியான செயற்கை கோள்கள்: இஸ்ரோவுக்கு ரூ.6,289 கோடி வருமானம் - மத்திய அரசு தகவல்

வணிக ரீதியான செயற்கை கோள்கள்கள் மூலம் இஸ்ரோவுக்கு ரூ.6,289 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வணிக ரீதியான செயற்கை கோள்கள்: இஸ்ரோவுக்கு ரூ.6,289 கோடி வருமானம் - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

இஸ்ரோவின் வணிக பிரிவான ஆண்ட்ரிக்ஸ் கார்பரேஷன் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் வணிக ரீதியாக 239 செயற்கை கோள்களை அனுப்பி உள்ளது. இதன் மூலம் ரூ.6,289 கோடி வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com