காங்கிரஸ் கமிட்டியின் கட்டுப்பாட்டு அறைக்கு 9 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமிக்க ஒப்புதல்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு 9 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமிக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புது டெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு 9 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமிப்பதற்கான முடிவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் நீடித்த வளர்ச்சி திட்டங்களை பின்பற்றவும் ஒருங்கிணைக்கவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் இந்த பத்திரிக்கை செய்தியை நேற்று வெளியிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com