ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு காஷ்மீரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது தொகுதி மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் முடிந்த பிறகு யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com