பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் பாஜக சார்பில்  திட்டமிடப்பட்டுள்ளன. பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, " பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com