

லக்னோ,
உத்தர பிரதேசத்தில் லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜனவரி 15ந்தேதி முதல் 31ந்தேதி வரையிலான திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. விரைவில் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.