கேரளாவில் மேலும் 8,538 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,909 லிருந்து 8,538 ஆக குறைந்துள்ளது.
கேரளாவில் மேலும் 8,538 பேருக்கு கொரோனா
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும்11,366 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதனால் கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,909 லிருந்து 8,538 ஆக குறைந்துள்ளது. மேலும் 71 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com