பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது- ஜெய்ராம்ரமேஷ்

பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்
ஜெய்ராம்ரமேஷ்
Published on: 

தேர்தல் கமிஷன் நோக்கி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள் ளிட்ட 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய பேர ணியில் ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவின் பட்நா யக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து காங் கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மோடி-அமித்ஷா கூட்டணியின் சதியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். இதற்கி டையே நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை என பிஜு ஜனதா தளம் எம்.பி. சுலதா தியோ தெளிவுபடுத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com