காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் விக்ரம் சிங் நேகி (வயது 26) மற்றும் யோகம்பர் சிங் (வயது 27) என கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com