கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

எர்ணாகுளம்,

கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"கேரளாவில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 3 பேருக்கு தொடர்பு மூலம் தொற்று பரவியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com