குஜராத்தில் பிபர்ஜாய் புயல் கரையை கடக்க தொடங்கியது

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் இன்று மாலை கரையை கடக்க தொடங்கியது.
குஜராத்தில் பிபர்ஜாய் புயல் கரையை கடக்க தொடங்கியது
Published on

ஆமதாபாத்,

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. 'பிபர்ஜாய்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவிர புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடந்து வருகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com