திருமலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசித்தார்.
திருமலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
Published on

திருமலை:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதி யு.யு.லலித் சனிக்கிழமை மாலை திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசித்தார். கோவில் முன் டி.டி.டி தலைவர் சுப்பாரெட்டி, இ.ஓ தர்மா ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை வரவேற்றார்.

இவர்களுடன் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.கே.மிஸ்ராவும் சுவாமியை தரிசித்தார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com