கர்நாடகத்தில் ‘பைக் டாக்சி’ சேவை மீண்டும் தொடக்கம்

மாநிலம் முழுவதும் மீண்டும் பைக் டாக்சி சேவை தொடங்கியுள்ளது.
கர்நாடகத்தில் ‘பைக் டாக்சி’ சேவை மீண்டும் தொடக்கம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் பைக் டாக்சி சேவைக்கு தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மீண்டும் பைக் டாக்சி சேவை தொடங்கியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com