அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்

இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ. 2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு ரூ. 2,971 கோடி செலவில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com