அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

அந்தமான் நிகோபர் தீவின் தென்கிழக்கே இன்று அதிகாலை 2.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
Published on

போர்ட்பிளேர்,

அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேரின் தென்கிழக்கே இன்று அதிகாலை 2.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com