புதுடெல்லி,.மாலத்தீவில் இன்று மாலை 5.14 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..இந்த நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதங்கங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து தகவல் ஒன்றும் வெளியாகவில்லை.