நாகலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8 ஆக பதிவு

நாகலாந்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி இருந்தது.
நாகலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8 ஆக பதிவு
Published on

கிபிரே,

நாகலாந்தில் கிபிரே பகுதியில் இன்று காலை 7.22 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 65 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com