நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவு

நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
நிகோபார் தீவுகளில் இன்று காலை நில நடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

நிகோபார் தீவுகளில் இன்று காலை 9.43 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com