அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. #earthquake
அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு
Published on

புதுடெல்லி,

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. மாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன.

பிராந்தியம் முழுவதும் அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் வெளிவரவில்லை. #earthquake

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com